கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை உணவு வழங்கும் திட்ட விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பாடசாலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை 2.4 பில்லியன் ரூபாவாகும். இதற்கமைய, 1. மேல் மாகாணம் – 399,418,020.00 2. மத்திய மாகாணம் – 269,900,000.00 3. கிழக்கு மாகாணம் – 350,000,000.00 4. … Continue reading கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!